Seeman | காரில் இருந்து கீழே இறங்கிய சீமான்.. சட்டென்று சாலையில் செய்த சம்பவம்
thanthitv
சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்த சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பிரசார கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், தானே சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்தார்.