அரசியல்

பெரியார் குறித்து சர்ச்சைபேச்சு..அரசியல் களத்தில் கிளம்பிய புயல்-சீமானுக்கு பதிலடி கொடுத்த வன்னிஅரசு

தந்தி டிவி

பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து பரவும் வத‌ந்திகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் பரப்பியதாக திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி பதிலடி கொடுத்துள்ளார். திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்ய, பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கியதன் ஒரு பகுதிதான் சீமான் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்