அரசியல்

சட்ட திருத்தம் 2024-ஐ எதிர்த்து மத்திய அரசுக்கு சீமான் போட்ட மெயில் | Seeman | NTK

தந்தி டிவி

மாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் ஆகியவற்றின் சட்டதிருத்தம் 2024ஐ எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு தனது கருத்தை மின்னஞ்சலாக அனுப்பி விட்டதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வரும் 17ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் மத்திய அரசிடம் தங்கள் எதிர்ப்பை மக்கள் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இச்சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது