அரசியல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியினை அளிப்பதாகவும், தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழிலேயே வினாத்தாள்களை வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்