அரசியல்

"பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் " - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு

பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் தானாக வரவில்லை எனவும், 200 ரூபாய் கொடுத்து அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் நோட்டோவுக்கு கீழே உள்ள பாஜகவை முழுவதுமாக விரட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் சீமான் கூறியுள்ளார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’