அம்பாசமுத்திரத்தில் பொதுவேட்பாளராக சீமான்? வெளிப்படையாக போட்டுடைத்த பொதுமக்கள்
#seeman #ntk #ambasamudram
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குவார் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கலாம்.