அரசியல்

"சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார்" - புகழேந்தி

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தினகரன் நிலைமை ஜீரோ பாயின்டில் சென்று கொண்டிருப்பதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்