அரசியல்

சர்கார் படத்தின் தயாரிப்பாளர், விஜய் மீது நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

சர்கார் திரைப்படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என்று அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சர்கார் திரைப்படத்தில் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருப்பது, அரசை அவமதிக்கும் செயல் என்று அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்