சட்டப்பேரவையில் சர்க்கார் திரைப்படம் தொடர்பான செங்கோட்டையனின் பேச்சுக்கு திமுக கொறடா எ.வ.வேலு பதிலளித்தார். அலுவல் ஆய்வுக்குழு பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிக்க முடியாது என்றும், இதற்கு முன் உதாரணம் இல்லை என்றும் தெரிவித்தார். #DMK #EVVelu #Sengottaiyan #Sarkar #TamilNaduPolitics #TamilNaduAssembly #PoliticalNews #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்