அரசியல்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் - மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்

தந்தி டிவி

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டு நாட்டில் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்