அரசியல்

அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு சரத்குமார் ஆதரவு

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்