அரசியல்

Sarathkumar | Seeman | அம்பையில் சீமான் போட்டி? சரத்குமார் சொன்ன முக்கிய வார்த்தை

Sarathkumar | Seeman | அம்பையில் சீமான் போட்டி? சரத்குமார் சொன்ன முக்கிய வார்த்தை

thanthitv

அம்பையில் சீமான் போட்டி? சரத்குமார் சொன்ன முக்கிய வார்த்தை

நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலில் நெல்லை மண்ணில் போட்டியிடலாம் என நடிகர் சரத்குமார் பேசியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், தோல்வி பெற்றவர்கள் ஒரு நாள் வெற்றி பெறுவார்கள் என்றார். மேலும், சீமான் நெல்லையில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயம் என சரத்குமார் தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்