அரசியல்

Sarathkumar | "`நாட்டாமை குடும்பம்'-ன்னு பச்சை குத்திக்கோங்க" | காரணத்தோடு சொன்ன நடிகர் சரத்குமார்

Sarathkumar | "`நாட்டாமை குடும்பம்'-ன்னு பச்சை குத்திக்கோங்க" | காரணத்தோடு சொன்ன நடிகர் சரத்குமார்

thanthitv

Actor Sarathkumar | Tattoo | ```நாட்டாமை குடும்பம்'-ன்னு பச்சை குத்திக்கோங்க" | "அது கீரின் கார்டு மாதிரி..’’ | காரணத்தோடு சொன்ன நடிகர் சரத்குமார்

"'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்தி கொள்ளுங்கள்" ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அறிவுறுத்தல் "திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம்" "'நாட்டாமை குடும்பம்' - பச்சை குத்தினால் நல்லா இருக்கும்" "கிரீன் கார்டு போல, கையில் பச்சை குத்திய அடையாளம்" "விருப்பம் உள்ளவர்கள் பச்சை குத்திக்கொள்ளலாம்" நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகளில் "நாட்டாமை குடும்பம்" என்று பச்சை குத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது...

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்

Chennai | Fire Accident | தி.நகரில் பயங்கர தீ விபத்து.. பற்றி எரிந்த ஹோட்டல்

SP velumani | திடீரென ஆலோசனை கூட்டம் போட்ட எஸ்.பி. வேலுமணி.. அதிரும் அரசியல் களம்

BREAKING || அமித்ஷாவின் அடுத்த ஆக்‌ஷன் - பரபரக்கும் புதுவை பாஜக

AIADMK | EPS | "அதிமுக தலைமையை முதல்ல மாத்துங்க.. ஈபிஎஸ் இருக்கும் வரை.. "ஓப்பனாக சொன்ன நாகராஜ்