அரசியல்

ஈபிஎஸ்ஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சரத்குமார்

தந்தி டிவி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, நடிகர் சரத்குமார் தனது மகள் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார். நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து, மகள் திருமண அழைப்பிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கி திருமணத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை

CSK | IPL 2026 | IPL Fever ON.. இன்று... முதல் போட்டியில் CSK?

BREAKING || மதுரை அருகே யாரும் எதிர்பாரா அதிர்ச்சி சம்பவம்... 2 பேர் உயிரிழப்பு

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது