அரசியல்

"23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி மாற்றம்" - சரத்குமார்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர், எந்த நேரத்திலும், மக்களுக்கான நல திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து கொண்டே இருக்கிறார் என்றும், அதனால் தான் கிடப்பில் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த முடிந்தது என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்