அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அப்போது போலீஸாரின் தடுப்பை மீறிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்