சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு 1 கோடியே 38லட்சம் மதிப்பீட்டில் 55 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்.
பிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம் என்ற விழிப்புணர்வு பிரசார முகாமை அவர் தொடங்கி வைத்தார். அ.தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஆட்சியர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.