அரசியல்

சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜகவை பொறுத்தவரை, ஓட்டு வங்கி அரசியல் செய்வதாக விமர்சித்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி