சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் என்றும்,சபரிமலையை காப்பாற்ற எவ்வித விலைகொடுக்கவும் தயார் என்றும் அவர்
தெரிவித்தார்.