அரசியல்

Sabareesan | "சபரீசன் இந்த மண்ணின் மைந்தன்" அம்பை தொகுதியில் சபரீசன் போட்டியிட விருப்ப மனு..

"சபரீசன் இந்த மண்ணின் மைந்தன்" அம்பை தொகுதியில் சபரீசன் போட்டியிட விருப்ப மனு..

தந்தி டிவி

திமுக சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான திமுக தொண்டர்கள் விருப்பம் மனுவை அளித்து வருகின்றனர். இந்த தொகுதியில் கட்டமைப்பு வசதிகள் அடிப்படை தேவைகள் நிறைய இருப்பதாகவும் சபரீசன் இந்த மண்ணின் மைந்தன் இங்கு போட்டியிட்டால் அவர் நிச்சயம் தொகுதிக்காக நிறைய செய்வார் ஏராளமான பொது மக்களின் ஆதரவு அவருக்கு உள்ளது வெற்றி பெற செய்ய பாடுபடுவோம் என தெரிவித்தார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்