அரசியல்

நடிகர் எஸ்.வி. சேகரை, நாளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகரை, தமிழக போலீஸார் வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்