அரசியல்

விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு...

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சி கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான என்.டி.ராமராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் படங்கள் அகற்றப்பட்டு, தற்போதைய ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project