அரசியல்

ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு - ஆளுநர் பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

நாகாலாந்து மக்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாகாலாந்து மக்கள் துணிச்சலான, நேர்மையான, கண்ணியமிக்கவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களை நாய் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் ஒரு சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக் கூடாது என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்