அரசியல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

தந்தி டிவி

* இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பெயர்ப்பட்டியல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்