அரசியல்

Revanth Reddy | Congress | BJP | "பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா?" - ரேவந்த் ரெட்டி அதிரடி சவால்

"பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா?"

thanthitv

Revanth Reddy | Congress | BJP | "பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா?" - ரேவந்த் ரெட்டி அதிரடி சவால் "தெலங்கானாவில் ஆட்சியமைக்க தைரியம் இருக்கிறதா?" தெலங்கானாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு தைரியம் இருக்கிறதா? என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தெலங்கானாவில் பாஜக ஆட்சியமைத்தால், இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதை நினைவுகூர்ந்தார். மேலும், பாஜகவினருக்கு தைரியம் இருந்தால் தெலங்கானாவில் ஆட்சியமைக்கட்டும் என ரேவந்த் ரெட்டி சவால் விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்