NEET ரத்து தீர்மானம் | BJP வெளிநடப்பு | சட்டப்பேரவையில் பரபரப்பு
NEET ரத்து தீர்மானம் | BJP வெளிநடப்பு | சட்டப்பேரவையில் பரபரப்பு
thanthitv
நீட் தேர்வு ரத்து தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில், பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது.