அரசியல்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.

தந்தி டிவி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும் அனுமதி வழங்கும் போது

சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம்

தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்