அரசியல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காஞ்சி மாவட்டம் இள்ளலூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எங்களை விட, மக்கள் காத்திருப்பதாக குறிப்பிட்டார். வரவிருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை, மக்களிடம் இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின்

தெரிவித்தார்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காஞ்சி மாவட்டம் இள்ளலூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எங்களை விட, மக்கள் காத்திருப்பதாக குறிப்பிட்டார். வரவிருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை, மக்களிடம் இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின்

தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்