அரசியல்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவிகளில் இருந்து ஸ்டாலின் விலக தயாரா?எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ளாட்சி துறைக்கான விருதை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை, அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அப்போது அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோதை விட, அதிக திட்டங்களை தான் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை