தி.மு.க. கொடிக்கம்பம் விதிமுறை மீறி எங்கு இருக்கிறது என கூறினால், இடிக்க தயாராக இருப்பதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.