அரசியல்

திருப்பரங்குன்றம் அதிமுக வின் எஃகு கோட்டை - ஆர்.பி உதயகுமார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க தான் நிச்சயம் வெற்றி பெறும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க

தான் நிச்சயம் வெற்றி பெறும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* திருமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்த பிறகு பேசிய அமைச்சர், திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.கவின் எஃகு கோட்டை என குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்