அரசியல்

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வரும் நிலையில், அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்