அரசியல்

முதல் முறையாக டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணி : ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 4 தொகுதி ஒதுக்கீடு

பீகாருக்கு வெளியே தனது கால்தடத்தை விரிவு படுத்த முற்படும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியுடன் டெல்லியில் கூட்டணி அமைத்துள்ளது.

தந்தி டிவி
பீகாருக்கு வெளியே தனது கால்தடத்தை விரிவு படுத்த முற்படும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியுடன் டெல்லியில் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியில் அந்த கட்சிக்கு, 4 இடங்களை காங்கிரஸ் ஒதுக்கிய நிலையில், புராரி, கிராரி, உத்தம் நகர், பாலம் ஆகிய 4 தொகுதிக்கான வேட்பாளர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை