அரசியல்

நடிகை ராஷ்மிகா ஷேர் செய்த வீடியோ... உடனே PM கொடுத்த பதில்

தந்தி டிவி

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வாயாற புகழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்... மும்பை - நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலம் குறித்து புகழ்ந்த ராஷ்மிகா, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மிக்கத் தக்க வகையில் உள்ளதாகவும், பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதகாவும், நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிக்குமாறும் தெரிவித்திருந்தார்... இந்நிலையில், கண்டிப்பாக மக்களை இணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் இல்லை என்று கூறி பிரதமர் மோடி ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்துள்ளார்...

#Breaking | TN Election 2026 | தேர்தல் தேதி? - பெண்களே அதிகம்..

#Breaking | TN Election 2026 | தேர்தல் தேதி அறிவிப்பு? - திடீரென அதிமுக அமைத்த முக்கிய குழு

TN Election 2026 | இன்னும் கொஞ்ச நேரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு.. தலைகீழாக மாறப்போகும் தமிழகம்

ADMK | தேர்தல் தேதி வெளியிடும் நாளான இன்றே அதிமுக அதிரடி அறிவிப்பு

#Breaking | TN Election | பறக்கும் படை வாகனங்களில் GPS.. அனல் பறக்கும் தேர்தல் பணி