அரசியல்

மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தந்தி டிவி

மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று, பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்ப்பு குரல் எழுப்பினர். அப்போது, குடியரசு தலைவர் அவருக்குரிய அதிகாரத்தின் கீழ் நியமனம் செய்திருப்பதாகவும், இதனை, விமர்சிப்பது சரியல்ல எனவும் வெங்கைய நாயுடு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்