அரசியல்

CM Stalin | Ranipet | உலகளவில் உயரப்போகும் ராணிப்பேட்டை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கும் மெகா திட்டம்!

உலகளவில் உயரப்போகும் ராணிப்பேட்டை

thanthitv

Jaguar | CM Stalin | Ranipet | உலகளவில் உயரப்போகும் ராணிப்பேட்டை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கும் மெகா திட்டம்! #jaguar #ranipet #cmstalin #tngovt #thanthitv ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை- பிப்.9இல் முதல்வர் திறந்து வைக்கிறார் ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின், வரும் 9ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் 9ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!

By Election | AIADMK | BJP | இடைத்தேர்தல்.. EPSன் அதிரடி மூவ்.. பாஜகவுக்கு பறக்கும் மெசேஜ்

TNAssembly | CMVijay | சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய தகவல்

PMModi | Attack | பிரதமர் மீது தாக்குதல் திட்டம்?| துப்பாக்கியுடன் சிக்கிய நபர்களுக்கு கோர்ட் அதிரடி