அரசியல்

புதுச்சேரியில் விரைவில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பிராசரத்தை தொடங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு நாராயணசாமியையும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு நெடுஞ்செழியனையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. பிரசாரத்தின் போது பேசிய ரங்கசாமி, முதல்வர் நாராயணசாமி தனக்கு பதவி ஆசை இல்லை என கூறுகிறார். ஆனால் யார் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது என மக்களுக்கு தெரியும் எனவும் கூறினார். மேலும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்