அரசியல்

Ramnad | "மீண்டும் ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து" - காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்

"மீண்டும் ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து" - காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்

thanthitv

Ramnad | DMK | TN Election | "மீண்டும் ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து" - காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் #dmk #ramnad #ramanadhapuram #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha மீண்டும் ராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து - காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம், பாம்பன் மற்றும் தோணித்துறை பகுதிகளில் மேளதாளங்கள் முழங்கத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும், இதற்கான திட்ட அறிக்கை தயாராகி வருவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதன் மூலம் மீனவர்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் அவர் உறுதி அளித்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் குறித்துப் பேசிய அவர், "தவெக என்பது பாஜகவின் பி-டீம் அதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" எனச் சாடினார். திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்.

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்

TVK | ரிஜெக்ட் செய்யப்பட்டது வேட்புமனு.. பேரதிர்ச்சியில் தவெகவினர்

Congress List | லிஸ்டில் மாணிக்கம் தாகூர்.. காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

DMK | ஸ்டார் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | விஜய் உறுதி.. இரண்டு தொகுதிகளிலும் ஏற்பு