அரசியல்

தஞ்சம் தேடி தமிழகம் வந்த குடும்பம்

தந்தி டிவி

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை முல்லை தீவைச் சேர்ந்த சிறுவர், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற மரைன் போலீசார், அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு