அரசியல்

தமிழர்கள் குறித்து சர்ச்சையாக பேசியவருக்கு மத்திய அமைச்சர் பதவி

தந்தி டிவி

பெங்களூரின் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களைத் தொடர்பு படுத்தி பேசிய சோபா கரந்த்லாஜேவுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய அமைச்சராக பதவி வகித்த சோபா, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மன்னிப்பும் கோரினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் மீண்டும் சோபாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்