அரசியல்

"மின்சார பேருந்து சேவை நல்ல தொடக்கம்" - ராமதாஸ்

தமிழக அரசு தொடங்கியுள்ள மின்சார பேருந்து சேவை, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான நல்ல தொடக்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசு தொடங்கியுள்ள மின்சார பேருந்து சேவை, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான நல்ல தொடக்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மின்சார பேருந்துகளை அதிகரிப்பதன் மூலம் பூமியை காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்