அரசியல்

Ramadoss | TN Politics | அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ்

அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ்

thanthitv

#Ramadoss #TNPolitics #Villupuram #ThanthiTV Ramadoss | TN Politics | அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ் அரசியலில் இருந்து விலகியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது ‘தமிழ் மீட்பு இயக்கம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்து துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதே இயக்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் முதல் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

Thiruparankundram | நெருப்பாய் எரியும் தி.குன்றம் தீபம் விவகாரம் - அடுத்தடுத்து குவியும் வழக்குகள்

Vellore | Death | மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்.. கருத்து வேறுபாடால் நேர்ந்த கொடூரம்

TN Rains| தமிழகம் முழுக்க பரவலாக கனமழை.. வந்தது எச்சரிக்கை

Police தி.குன்றம் மலை தூணில் ஏற்றப்படாத தீபம் - கலெக்டரை சுற்றிலும் மாறிய காட்சி.. உச்சகட்ட பரபரப்பு

Anbil Mahesh| முதல் தளத்தில் முத்துக்குமார்.. 2ம் தளத்தில் அன்பில்.. பல்ஸை எகிறவிடும் பரபர திருப்பம்