அரசியல்

மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும் என பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்ய மறுக்கும் நிர்வாகம், சம்பள உயர்வும் வழங்காமல் அவர்களை பணி நீக்கம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்