அரசியல்

"அதிமுக, திமுகவை அழிக்க கூடிய ஒரே பெரிய சக்தி பெண்கள் தான்" - ராமதாஸ்

"இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் தமிழகத்தில் வெற்றிடம்" - ராமதாஸ்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் பாமக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திராவிட கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார். அதிமுக, திமுகவை அழிக்க கூடிய ஒரே பெரிய சக்தி, பெண்கள் தான் எனவும், தற்போதைய சூழலில் பெண்களின் வாக்குத்தான் மெஜாரிட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை