அரசியல்

Ramadoss | Nainar Nagendran | "நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்..." - ராமதாஸ் கண்டனம்

"நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்..." - ராமதாஸ் கண்டனம்

thanthitv

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம் நடிகை பற்றிய கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார். நடிகையை குறிப்பிட்டு விஜயை நயினார் நாகேந்திரன் விமர்சித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார். பெண்களுக்கு உரிய மரியாதை அளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், மூத்த அரசியல்வாதியாக இருக்கும் அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதே அரசியல் நாகரீகம் என்றும் ராமதாஸ் கூறினார்.

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை

T20 World Cup | India vs Pakistan இன்று பலப்பரீட்சை - கொழும்பு மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள்

Voter List | ``23ம் தேதி’’ - அறிவிப்பை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி