அரசியல்

"பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு" - பாமக நிறுவனர் ராமதாஸ்

"பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துக"

தந்தி டிவி
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதால் உடனடியாக பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10 புள்ளி 16 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தொட்டில் குழந்தைகள் திட்டம், கல்விக் கட்டண சலுகை உள்ளிட்ட பெண் குழந்தைகள் ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்