அரசியல்

மார்ச் 26-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக எம்.பி.களான, அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. பா.ஜ.க.வில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் பதவிக்காலமும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்