அரசியல்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் விவரம் - 12 பேர் அடங்கிய முதல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜஸ்தானில் போட்டியிடுகிறார். கே.டி.எஸ்.துல்சி சத்திஸ்கர் மாநிலத்திலும், திகவிஜய் சிங் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்