அரசியல்

மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்

மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தந்தி டிவி

* மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பதவி கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதையொட்டி மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

* இப்பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. ஹரிவன்சும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்.பி. ஹரி பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

*இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் 123 எம்பிக்களின் ஆதரவை பெறுபவர் வெற்றி பெறுவார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்சுக்கு அதிக எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு