ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி, மகளிர் அணியின் மாவட்ட ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தது முதல், கடந்த 6 மாதமாக அவரை சுற்றியே தமிழக அரசியல் நகர்ந்து வருவதாக கூறினார்.